அஜித்திடம் கண்ணீருடன் உதவிகேட்ட நடிகர் , என்ன உதவி தெரியுமா ?

ரேணிகுண்டா திரைப்படத்தில் அறிமுகமான தீப்பெட்டி கணேசன் தற்போது தல அஜித் அவர்களிடம் ஒரு உதவி ஒன்றை கேட்டுள்ளார்

அதாவது அஜித் அவர்கள் நடித்த பில்லா 2 திரைப்படத்தில் தீப்பெட்டி கணேசன் நடித்திருந்தார் அப்போது அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய உண்மையான பெயரான கார்த்திக் என்று தன்னை பெயர் சொல்லி அழைத்த ஒரே மனிதர் அஜித் மட்டும்தான் என்றும்

மேலும் தற்போது தான் வறுமையில்  வாடுவதாகவும் மேலும் தன்னுடைய இரண்டு ஆண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஏதாவது உதவியை அஜித் அவர்கள் வழங்க வேண்டும் என்றும் கண்ணீருடன் அஜித்திடம் கார்த்திக் என்னும் தீப்பெட்டி கணேசன் இந்த உதவியை தற்போது நாடியுள்ளார்

இந்த வீடியோவைப் பார்த்த லாரன்ஸ் அவர் தற்போது உதவி செய்யவும் முன்வந்துள்ளார்

 

https://twitter.com/2_kokki/status/1252502513556885510?s=09

k