அஜித்துக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டேன் , அதிரடியாக பேசிய விஜய்

நடிகர் அஜித் விஜய் இரண்டு பேருமே இப்போதைக்கு நல்ல நண்பர்களா இருக்கலாம்

ஆனா இவங்க இரண்டு பேருடைய ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதாவது இந்த இரண்டு பேருடைய ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தாக்கி அவருடைய திரைப்படங்களை பேசுறதும் அதேபோல அஜித் அவருடைய படங்களில் விஜய்யை குற்றம் சொல்ற மாதிரி சில வசனங்கள் பேசுற மாதிரி இந்த இரண்டு பேருடைய நிறைய திரைப்படங்களில் இந்த மாதிரியான பல காட்சிகளும் வசனங்களும் பாடல்களாகவும் வந்திருக்கும்

எப்படி இருக்க ஒரு முறை நடிகர் அஜித் அவர்களுக்கு வில்லன் திரைப்படம் ரிலீஸ் ஆன அந்த நேரத்தில் விஜய் அவருடைய வசீகரா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்

அப்போ அந்த வசீகரா திரைப்படத்தில் அந்த திரைப்படத்தின் டைரக்டர் நடிகர் விஜய் அவரை நீ நடிச்சா தாண்ட வில்லன் ஆனால் நாம் பேசிக்காகவே வில்லன் அப்படின்னு அவர் பேசுற மாதிரி யான ஒரு சர்ச்சை வசனத்தை அந்த திரைப்படத்தின் டைரக்டர் கொடுத்திருந்தார் ஆனால் விஜய் அந்த மாதிரி அஜித் அவர்களைப் பற்றித் தாக்கிப் பேசுவது என எந்த வசனமும் வேண்டாம் என் விஜய் அதிரடியாக கூறினார்