அஜித் அவருக்கே பிடிக்காமல் நடித்த ஒரே திரைப்படம் இதுதான்

தமிழ் சினிமாவில் இதுவரை அஜித் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் அதேபோல் தொடர்ந்து பல தோல்வி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அஜித்

இப்படி இருக்க கடந்த 2005ஆம் வருடம் அஜித் நடிப்பில் வெளியான ஜீ இத்திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது

ஆனால் இந்த திரைப்படம் நடக்கும் பொழுதே இந்த கதையைப் படிக்காமல் அஜித் இந்த திரைப்படம் நடித்தார் எனவும் இப்படம் தோல்வி அடையும் என்று அறிந்தே அஜீத் நடித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது