அஜித் நடித்த மங்காத்தா உலகம் முழுக்க எத்தனை கோடி வசூல் தெரியுமா

தல அஜித் அவர் நடிப்பது 2011 ஆகஸ்ட் 31ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம்தான் மங்காத்தா

இந்தத் திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்கள் முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார் ரசிகர்களிடையே மிகப்பெரிய நல்ல வரவேற்பு மங்காத்தா திரைப்படத்திற்கு கிடைத்திருந்தது

இப்படி இருக்க 2011 அப்பவே மங்காத்தா திரைப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது இந்த திரைப்படம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 77 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை அஜித் அவர்களின் மங்காத்தா திரைப்படம் நிகழ்த்தி இருந்தது