அஜித் பிறந்தநாளில் காமன் டிபி இதோ உலக அளவில் அளரவிடும் ரசிகர்கள்

கடந்த சில நாட்களாகவே தல ரசிகர்கள் எதிர்பார்த்த அஜித் பிறந்தநாளின் முக்கிய அம்சமான காமன் டிபி இன்று மாலை 4. 50 மணிக்கு வெளியிடப்பட்டது

இப்படி இருக்க இந்த Hashtag (ThalaAjithBdaygaladcp)

இந்த புகைப்படமும் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 7லட்சத்துக்கும் அதிகமான பதிவுகளை பறிப்பது விட்டு தற்போது உலக அளவில் ட்ரெண்டிங் செய்து மிரள வைத்து கொண்டிருக்கின்றனர் தல ரசிகர்கள்