அஜித் பிறந்தநாளில் தல ரசிகன் திட்டம் இதுதான் உலகே வியக்கப் போகும் சம்பவம்

நாளை தல அஜித்குமார் தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்

இப்படி இருக்க இன்று மாலை சரியாக 4 மணி முதல் தல அஜித் ரசிகர்கள் அஜித்  பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தல ரசிகர்கள் புதிதாக ஒரு #hashtag வெளியிட உள்ளார்

அதுமட்டும் இல்லாம கடந்த முறை வெறும் 24 மணி நேரத்தில் 49 லட்சம் ட்வீட் பதிவிட்டு இந்திய அளவில் மிகப் பெரிய சாதனையை அஜித்தின் ரசிகர்கள் நிகழ்த்தி இருந்தனர்

அதேபோல் இந்த முறை ஒரு கோடியே 20 லட்சம்( 12M )ட்வீட் பதிவிட்டு உலக அளவில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற திட்டத்துடன் தல ரசிகர்கள் தற்போது உள்ளனர்

இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்