அஜித் பிறந்தநாளை விமர்சியாக கொண்டாட ஒன்றுகூடும் பிரபலங்கள் யார் யார் என்பதை நீங்களே பாருங்கள்

வரும் வெள்ளிக்கிழமை மே 1ஆம் தேதி நம்ம தல அஜித் அவரின் 49வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்

இப்படி இருக்க  வருடம் வருடம் அஜித்  பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஏதாவது ஒரு பிரபலம் அஜித் பிறந்தநாளில் common DP வெளியிடுவர்

ஆனால் இந்த வருடம் அஜித் பிறந்தநாள்  கொண்டாட்டமாக 13 சினிமா பிரபலங்கள் common DP. வெளியிடப் போகிறார்கள் 

அவர்கள் யார் யார் என்பதை நீங்களே பாருங்கள்