அஜித் போனி கபூருக்கு அனுப்பிய அதிர்ச்சி, மிரண்டு போன போனி கபூர்

 

தல அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்

இந்நிலையில் இந்த கொரோனா
வைரஸ் வந்ததால் அனைத்துமே காலவரையின்றி நின்று போனது

இப்படி இருக்க தற்போது வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பை நான் சொல்லும் வரை துவங்க வேண்டாம் என தல அஜித் தற்போது தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஒரு E.mail மூலம் தகவலை அனுப்பியுள்ளார்

அதைப்பார்த்த போனிகபூர் சற்று கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார் என்பதுதான் உண்மை

————×———-×———–×———-×————× 

தல அஜித்

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்