அஜித் ரசிகர்களுக்கு வலிமை அதிர்ச்சி தகவல் ! ரசிகர்கள் எல்லோரும் சோகம்

அஜித் நடிப்பில் தல ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிக் கொண்டு வரும் திரைப்படம் தான் வலிமை

இப்படி இருக்க இந்த வைரஸ் பிரச்சனையால் வலிமை தீபாவளி அல்ல பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கடந்த சில நாட்களாக முன் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன

ஆனால் இப்போது பொங்கலுக்கும் இல்லை 2021 கோடை விடுமுறையை முன்னிட்டு தான் வலிமை ரிலீஸ் ஆகும் என்று சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் வலிமை திரைப்படம் 2020 ஏப்ரல் கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸாகும் என்று முன்னதாக போனி கபூர் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது