அஜித் வலிமை திரைப்படத்தில் எத்தனை கோடிகள் சம்பளம் தெரியுமா

நம் தமிழகத்தின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் தல அஜித் குமார்

இப்படி இருக்க முன்னதாக அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து H வினோத் இயக்கியிருந்த நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் அஜித் சுமார் 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது

இப்படி இருக்க தற்போது அஜித் நடித்து கொண்டு வரும் வலிமை திரைப்படத்தில் அஜித் தற்போது வரை பல ரிஸ்க் சண்டைக்காட்சிகளிலும் பல கடினமான காட்சிகளிலும் அவர் தற்போது நடித்து வருகிறார்

அதனால் கண்டிப்பாக அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை விட அதிகமாக சம்பளம் தான் வலிமை யில் அஜித் அவர்களுக்கு இருக்கும் என்பது தற்போது உறுதியாக தெரிய வந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்