அஜித் வலிமை திரைப்படத்தில் வில்லன் இவர்தான் ,பிரபல பத்திரிக்கை தகவல்

தல அஜித் குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் மிக பிரம்மாண்டமாகவும் நடிகர்கள் நடிகைகள் பட்டியல் கூட வெளியிடாமல் ரகசியமாக படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார் என்பது முன்னதாகவே வெளியாகியிருந்தது

ஆனால் வலிமை வில்லன் கதாபாத்திரம் பொறுத்தவரை பல வதந்திகளும் செய்திகள் வெளியானதை தொடர்ந்து தற்போது ஒரு முன்னணி பத்திரிக்கையில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயன் தான் வலிமை திரைப்படத்தின் வில்லன் என தற்போது உறுதி செய்துள்ளனர்

அந்த பதிவை நீங்களும் பாருங்கள்


————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்