அஜித் vs விஜய் போட்டி மற்ற மொழிகளையும் தளபதியை தோற்கடித்த தல

நம் தமிழ் சினிமாவை பொருத்தவரை அஜித் விஜய் இவர்கள் இருவருமே மக்களாலும் ரசிகர்களும் கொண்டாடப்படும் நடிகர்கள்

இந்நிலையில் தமிழகத்தில் TRP சாதனை பொருத்தவரை நடிகர் விஜயை விட தல அஜித்தின் விசுவாசம் திரைப்படம் தான் TRP யில் முன்னணியில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே

ஆனால் இப்பொழுது கன்னடத்திலும் இதே நிலைதான் தொடர்ந்துள்ளது
அதாவது கடந்த வாரம் கன்னடத்தில் விஸ்வாசம் ஒளிபரப்பு செய்து இருந்தபோது 50 லட்சம் TRP கிடைத்தது

ஆனால் அதன்பிறகு கன்னடத்தில் ஒளிபரப்பு செய்திருந்த பிகில் திரைப்படத்துக்கு 45 லட்சம் TRP புள்ளிகள் மட்டுமே கிடைத்தது

இதனால் தல அஜித் கன்னடத்திலும் விஜய் தோற்கடித்து TRP கிங் என நிரூபித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்