அண்ணாத்த திரைபடத்தின் வில்லன் இவர்தான் கசிந்த முக்கிய தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அண்ணாத்த

இந்த திரைபடத்தில் மிகப்பெரிய அளவில் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துக்கொண்டு இருந்தாலும் தற்போது வரை வில்லன் இவர்தான் என்று எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

இப்படி இருக்க அண்ணாத்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகரான (நானீ வில்லன்) சுதீப் தற்போது ரஜினிக்கு எதிராக அண்ணாத்த திரைப்படத்தில் வில்லனாக இணைந்துள்ளார் என்கிற தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது