அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

இன்று 12-5-20 முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் தன்னுடைய 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

இப்படி இருக்க இன்று காலையிலிருந்தே சமூக வலைதளங்களிலும் நேராகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருந்தன

அதைத்தொடர்ந்து இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை ஒரு அறிக்கையின் மூலம் அவர் வெளியிட்டிருந்தார் அதை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்