அமோகமாக துவங்கிய அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம்

நாளை மே1 அஜித் பிறந்தநாள்

இந்நிலையில் மாலை 4ன்கு மணிக்கு தல ரசிகர்கள் துவங்கிய #Hashtag 55min நிமிடத்தில் 1M பதிவை போட்ட சாதனை நிகழ்த்தியுள்ளனர்

மேலும் 12M பதிவு போடவும் தல ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்

https://twitter.com/ThalaFCTeam/status/1255821723934396416?s=19