அருண் விஜய்க்கு ஏற்பட்ட பரிதாபம், உடற்பயிற்சியின்போது தரையில் விழுந்து ,வீடியோ பாருங்க

நடிகர் அருண்விஜய் கடந்த சில வருடங்களாக தன்னுடைய நடிப்புத் திறமையால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்

மேலும் இவர் மிகக் கடுமையான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து கட்டுமஸ்தான உடலுடன் இருப்பதால் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் அருண்விஜய் பெற்றுள்ளார்

இந்நிலையில் நேற்று அருண்விஜய் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு மிகக் கடுமையான உடற்பயிற்சியை செய்து கொண்டிருக்கும்போது தலைகீழாக தவறி விழுந்து விட்டார்

தற்போது அந்த வீடியோவை பகிர்ந்துள்ள அருண்விஜய் உடற்பயிற்சி செய்யும் போது உங்களுடைய உபகரணங்களை சரிபார்த்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யுங்கள் என ரசிகர்களுக்கு அறிவுரையும் அருண்விஜய் வழங்கியுள்ளார்

அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்