அவுரங்காபாத் அருகே இன்று பயங்கர ரயில் விபத்து 17 பேர் உயிரிழந்த பரிதாபம்

இன்று காலை மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தின் அருகே உறங்கிக் கொண்டிருந்த 15 கூலித்தொழிலாளர்கள் சரக்கு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்

இந்த கூலி தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த இருப்பிடத்திற்கு தண்டவாளம் ரயில் பாதையை வழியாகவே ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்றும் இரவு நேரம் என்பதால் தண்டவாளம் அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்த இந்த கூலித் தொழிலாளிகள்

சிறுவர் பெண்கள் ஆண்கள் என உள்ளிட்ட 15 பேர் இந்த விபத்தில் உயிர் இழந்துள்ளனர் இன்று காலை 6.30 மணிக்கு இந்த விபத்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது