ஆளப்போறான் தமிழன் விஜய் சாதனையை முறியடித்த தல அஜித்

நடிகர் விஜய் நடிப்பில் 2017 ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் தான் மெர்சல் மேலும் இந்த திரைப்படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது

அதேபோல் YouTube வில் தற்போது வரை இந்தப்பாடலை 11 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்

இந்நிலையில் அதன் பிறகு கடந்த வருடம் பொங்கலுக்கு அஜீத் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்திலிருந்து கண்ணான கண்ணே பாடல் தற்போது விஜய் ஆளப்போறான் தமிழன் பாடலை விட அதிகமான பார்வையாளர்கள் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்

தற்போது இந்த விஷயத்தை தல ரசிகர்கள் இணைய தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்


————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்