இந்தியாவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்ட கொரோனா வைரஸ் ! நாடு முழுக்க பீதியில் இந்திய மக்கள்

கடந்த சில மாதங்களாக உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது

இந்நிலையில் பிப்ரவரி மாதத்திலிருந்து நம் இந்தியாவிலும் பரவத் துவங்கிய இந்த கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன் வரை இந்தியாவிலும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது

இருப்பினும் கடந்த சில நாட்களாக நம் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பன்மடங்கு தற்போது உயர்ந்து வருகிறது

இதில் மிகப்பெரிய உச்சகட்டமாக இன்று நம் இந்தியாவில் 60 ஆயிரத்தை எண்ணிக்கையில் தாண்டி மக்கள் நடுவில் இந்த கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்