இந்தியா இப்படி செய்தால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நெருக்கடி ஏற்படும்

உலக அளவில் தன்னுடைய திறமையான கிரிக்கெட்டால் ஆட்டிப்படைத்த அணிதான் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி

இப்படி இருக்க தற்போது உலகம் முழுக்க இந்த கொரொனா பிரச்சினையால் மார்ச் 13 ஆம் தேதியிலிருந்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது

இந்நிலையில் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை ஆட்டங்கள் நடக்குமா என்பதில் மிகப் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது

அதுமட்டுமில்லாமல் அடுத்த கட்டமாக நவம்பர் to ஜனவரி இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் ஒருநாள் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது

இந்நிலையில் தற்போது அவர்கள் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாவிட்டால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என ஒரு அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது