இந்திய அணியில் சேர ஆசை படுகிறேன் ! முன்னாள் பாகிஸ்தான் நட்சத்திர பவுலர்

பொதுவாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் என்றாலே ரசிகர்கள் தாண்டி மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்

அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது

அத்தர் 22 வருடங்களுக்கு முன்னால் சென்னையில் தான் நான் முதன்முதலாக சச்சின் டெண்டுல்கரை பார்த்தேன் என்றும் மேலும் தனக்கு வருங்காலத்தில்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்க நான் விரும்புகிறேன் என்றும் என்னுடைய அணுகுமுறையை அனைத்து இந்திய இளம் பந்துவீச்சாளர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறேன் என்றும் அக்தர் தற்பொழுது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்