இரண்டவுது நாளாக மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போது மக்கள் ஆர்ப்பாட்டம்

நேற்று தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்ததை முன்னிட்டு பொதுமக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் எதிர்ப்புகளை நேற்றைய தெரிவித்திருந்தனர்

இப்படி இருக்க இன்று மீண்டும் தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து மதுக் கடைகளை திறக்கக் கூடாது என பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்

இதில் அரியலூர் , ஜெயம்கொண்டான் ,நெல்லை மாவட்டம் , அம்பாசமுத்திரம் ,மதுரை மாவட்ட பகுதி ,அரக்கோணம் உள்ளிட்ட இன்னும் பல இடங்களில் தற்போது பொதுமக்கள் மது கடைகளை மூட வலியுறுத்தி மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்