இரண்டு நாட்களில் டாஸ்மாக் விற்பனை இத்தனை கொடியா ! தலை சுற்ற வைக்கும் தகவல்

கடந்த வியாழக்கிழமை ஏழாம் தேதி தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக்கை தமிழக அரசு திறந்தது

இப்படி இருக்க வியாழன், வெள்ளி 7, 8 தேதிகளில் இந்த இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை குறைவான கடைகள் எண்ணிக்கையில் திறக்க பட்டிருந்தாலும் மிகமிக அமோகமாக மதுபாட்டில்கள் விற்று தீர்ந்து போனது

எனினும் மது பிரியர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என உச்சநீதிமன்றம் நேற்று டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் உடனே மூட உத்தரவு பிறப்பித்திருந்தது

இந்நிலையில் இந்த இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 294 கோடிக்கும் அதிகமாக டாஸ்மாக் விற்று தீர்ந்துள்ளது  என்கிற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி உள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்