இரு கைகள் இல்லாமல் விஜய் வாத்தி கம்மிங் பாடலுக்கு அற்புதமாக இசை அமைத்த மாற்றுத்திறனாளி ரசிகன்

நடிகர் விஜய் நடிப்பது மாஸ்டர் திரைப்படம் தளபதி ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு குரிய படமாக உள்ளது

இப்படி இருக்க இந்த திரைப்படத்தில் வாத்தி கம்மிங் பாடல் தற்போது வரை யூட்யூபில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்

இந்நிலையில் ஒரு தளபதி விஜய் ரசிகன் அதுவும் மாற்றுத்திறனாளி ரசிகன் வாதி கம்மிங் இந்தப் பாடலை கைகள் இல்லாமலேயே மிக அற்புதமாக இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார்

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக பெரிய வைரல் ஆகியுள்ளது , மேலும் தளபதி ரசிகர்கள் அந்த வீடியோ வை அனைவருக்கும் பகிர்ந்து வருகின்றனர்

மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அவரும் தற்போது அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்

இதோ அந்த வீடியோ நீங்களும் பார்த்து மகிழுங்கள்

https://twitter.com/anirudhofficial/status/1258779979107590144?s=19

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்