இறுதியாய் கொரோனா மருந்து கண்டுபிடித்த சீனா அரசு ! என்ன மருந்து அது பாருங்கள்

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து வெடித்துக் கிளம்பிய கொரோனா என்னும் பூகம்பம் தற்போது வரை இந்த உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டு வருகிறது

மேலும் இந்த வைரசுக்கு எந்த ஒரு மருந்தும் தற்போது வரை கண்டுபிடிக்காமல் இருப்பதால் தற்போது வரை உலக அளவில் பேரழிவை இந்த கொரோனா வைரஸ் நிகழ்த்தி வருகிறது

இப்படி இருக்க தற்போது சீனா அவர்களே இந்த வைரஸிற்கு மருந்து ஒன்றை கண்டுபிடித்து அந்த மருந்தை ஒரு குரங்குக்கு செலுத்தி அந்தப் பரிசோதனையில் தற்போது வெற்றியும் அடைந்துள்ளனர்

வெகு விரைவில் இந்த பரிசோதனையை மனிதன் மீது செலுத்தி வெற்றி அடைந்தால் இந்த மருந்து வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என சீன அரசு தற்போது தெரிவித்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள் பு