இறுதியாய் கொரோன நிதி உதவி அளிக்க முன் வந்த நடிகர் விஜய்

கடந்த சில மாதங்களாக கொரோனா பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்தே தமிழ் சினிமாவின் பெப்சி தொழிலாளர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நிறைய சினிமா நடிகர்கள் உதவி செய்து கொடுத்தனர்

இப்படி இருக்க கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் மட்டும் ஏன் எந்த ஒரு நிவாரண உதவிகள் வழங்க முன்வரவில்லை என்று கலவையான சர்ச்சையான நிறைய விமர்சனங்கள் விஜய்க்கு எதிராக நாள்தோறும் கிளம்பிக் கொண்டிருந்தது

இப்படி இருக்க முதல் கட்டமாக விஜய் Fefsi தொழிலாளர்களுக்கு வீட்டு மளிகை பொருட்கள் அவர்கள் இலவசமாக வாங்கி கொள்ள ஒரு கூப்பன் மூலியமாக புதிய முறையில் உதவ விஜய் முன்வந்துள்ளார்