இவர்கள் நமக்கு தெய்வம் போல நெகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ பாருங்க

இந்த வைரஸ் பரவ ஆரம்பிச்சதுல இருந்து நம் இந்திய நாடு முழுக்க துப்புரவு தொழிலாளர்கள் போலீசார்கள் டாக்டர் நர்ஸ் இப்படி பல அரசாங்க ஊழியர்கள் நம்ம உயிர் காப்பதற்காக அவர்கள் குடும்பம் பிரிந்து நாள்தோறும் வேலை பார்த்து வருகின்றனர்

இப்படி இருக்க நேத்து அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக நிகழ்ச்சியுடன் ஒரு வீடியோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்