உச்சநீதிமன்றம் உத்தரவு ! நாளை முதல் அணைத்து மது கடைகள் மூடல்

கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் டாஸ்மார்க் மதுபானங்கள் திறந்து மிக அமோகமாக கோடிக்கணக்கில் விற்று தீர்ந்துபோனது

இப்படி இருக்க பொதுமக்கள் தாய்மார்கள் அனைவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் டாஸ்மாக்கை திறக்கக்கூடாது மூட வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை தமிழக அளவில் நடத்தினர்

அதற்கு பலன் கிடைத்த விதமாக சற்று நேரத்துக்கு முன் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அனைத்து மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது

ஆனால் ஆன்லைனில் வேண்டுமானால் மதுபானங்களை விற்றுக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

இதன் மூலமாக கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் டாஸ்மாக்கை மூட அவர்கள் பட்ட பாட்டிற்கு மிகப் பெரிய பலன் தற்போது கிடைத்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்