உண்மையான ஹீரோ இவர்கள்தான் கோலி ! கண்ணீர் வரவழைக்கும் பதிவு

கடந்த இரு தினங்களுக்கு முன் காஷ்மீர் தீவிரவாதிகள் மீண்டும் ஒரு குடும்பத்தை பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்

அப்பொழுது தன் உயிரையும் பெரிதாக எண்ணாமல் நம் நாட்டு ராணுவ வீரர்கள் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்து பிணைக் கைதியின் உயிரை காப்பாற்றினர் அப்பொழுது 5 ராணுவ வீரர்கள் அந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்

தற்போது இந்த செய்தியை பகிர்ந்த கோலி உண்மையான ஹீரோக்கள் நானோ சினிமா நடிகர்கள் வேறு யாருமில்லை , நம் நாட்டு ராணுவ வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என மனதை நெகிழ வைக்கும் பதிவை தற்போது வெளியிட்டார்

https://twitter.com/imVkohli/status/1256993169385951232?s=19