உலக அளவில் 12 ஆம் இடத்தை பிடித்த இந்தியா பட்டியலில் சீனாவை நெருங்கியது

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவ துவங்கியது

இப்படியிருக்க கொரோனா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவி இருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரை பாதிப்பு பட்டியலில் மிகவும் பின்தங்கி இருந்தது

இந்நிலையில் கடந்த சில வாரங்களிலேயே இந்தியாவிலும் மளமளவென அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது ,இதன் காரணமாக தற்போது உலக அளவில் இந்தியா 12வது இடத்தை பிடித்துள்ளது

அதுமட்டுமில்லாமல் தற்போது நம் இந்திய மருத்துவர்கள் இன்னும் வரும் நாட்களில் பாதிப்பு அதிகமாகும் என தெரிவித்துள்ளனர் அதன்படி பார்த்தால் சீனாவை இந்தியா பாதிப்பு பட்டியலில் கடந்து விடும் என தெரிகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்