எது நடந்தாலும் அதை மட்டும் ரத்து செய்ய வேண்டாம் இந்திய கிரிக்கெட் இடம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வேண்டுகோள்

உலக அளவில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா அணி தற்போது இந்தியா தங்கள் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட வந்தால் தான் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது

அதாவது இந்தியா இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்ல முன்கூட்டியே திட்டம் போடப்பட்டிருந்தது

தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு கண்டிப்பாக சுற்றுப்பயணம் இத்திட்டத்தை ரத்து செய்யகூடாது எனவும்

ஏனெனில் தங்களது கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய இழப்பில் இருப்பதாகவும் இந்தத் தொடர் ரத்து செய்யப்பட்டால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்துக்கு 1500கோடிகள் நஷ்டம் ஏற்படலாம் எனவும்

அதனால் இந்தியா இந்த சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலிய மண்ணில் மேற்கொண்டால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு மிக உதவியாக இருக்கும் என அவர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்

மேலும் இந்தியா ஆஸ்திரேலியா அதற்கு வரும் பட்சத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு வேண்டிய அனைத்து சலுகைகளும் எந்த ஒரு பாரபட்சமின்றி செய்து தரப்படும் எனவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

அதுமட்டுமில்லாம ஏற்கனவே முடிவு செய்திருந்த Test,Odi,T20 அனைத்து ஆட்டங்களும் கூடுதலாக ஒரு ஆட்டம் விளையாட வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா தற்பொழுது வேண்டுகோளாக கேட்டுள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்