ஒரே நாளில் தமிழகத்தில் இத்தனை ஆயிரம் பெயர்களா ? கொரோனா கொடுத்த அதிர்ச்சி

நம் தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே நாளுக்குநாள் கொரோனா எண்ணிக்கைகள் அதிகரித்து கொண்டுதான் வருகின்றது

இப்படி இருக்க கடந்த 4ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு சற்று தளர்த்தி இருந்தது

இதனால் இன்று முதல் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப துவங்கினர் ஆனால் இன்று ஒரே நாளில் இன்று மட்டும் தமிழகம் முழுக்க 500க்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்க பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளது

இதில் சென்னை 2 ஆயிரத்தை எண்ணிக்கையில் கடந்துள்ளது தமிழ்நாடு முழுக்க 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்