கடந்த 24மணி நேரத்தில் இத்தனை ஆயிரம் பேரா ? இந்தியாவில் பாதிப்பு !

கடந்த மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நாடு முழுக்க கொரோனா வால் பிறப்பித்திருந்த முழு ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தியிருந்தது மத்திய அரசு

இப்படி இருக்க தொடர்ந்து நாளுக்கு நாள் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் இன்றுவரை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது

இதில் மேலும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுக்க 3ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

தற்பொழுது மொத்த எண்ணிக்கை 59 ஆயுதத்தையும் கடந்து மிகப்பெரிய அதிர்ச்சியை கொரோனா இந்தியாவுக்கு அளித்துள்ளது