கடைசியாக விஜய் மாஸ்டர் திரைப்படத்துக்கு இப்படி ஒரு சோதனையா ! ரசிகர்கள் வருத்தம்

நடிகர் விஜய் நடிப்பில் இம்மாதம் (April)ஒன்பதாம் தேதியே மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும்

ஆனால் இந்த வைரஸ் பிரச்சனையால் எப்பொழுது மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்ன குழப்பத்தில் ரசிகர்கள் இடையே உள்ளனர்

இப்படி இருக்க மாஸ்டர் திரைப்படத்தின் பைனல் மிக்ஸிங் இன்னும் செய்யவில்லை என்றும் அப்படி செய்தால் ஹேக்கர்கள் திரைப்படத்தை ஹாக் செய்து வெளியிட நேரும் என்பதால் மாஸ்டர் திரைப்படத்தை இன்னும் பைனல் மிக்ஸிங் செய்யாமல் படக்குழுவினர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது