கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த திரைப்படமும் OTT யில் வரப் போகிறதா அதிர்ச்சித் தகவல்

நாடு முழுக்க கொரோனா வைரஸ் பிரச்சினை இருப்பதால் தியேட்டர்கள் எல்லாமே எப்போது திறப்பார்கள் என்பது தெரியாமல் உள்ளது

அதனால கடந்த சில நாட்களாகவே நிறைய கம்மி பட்ஜெட் திரைப்படங்கள் எல்லாருமே தியேட்டர்களை எதிர்பார்க்காம நேரடியாகவே நெட்பிளிக்ஸ் அமேசான் இப்படிப்பட்ட OTT நிறுவனங்களை தேடி செல்கின்றனர்

அந்த வகையில் ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் அடுத்த வாரம் OTTயில் ரிலீஸ் ஆகப்போகிறது

அதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் அவங்க நடித்திருக்க குயின் திரைப்படமும் OTT யில் வெளிவரபோது என ஒரு தகவல்கள் இப்போ கசிய ஆரம்பிச்சிருக்கு இதனால கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்