கொரோனா வால் இனி தமிழ் சினிமாவில் சம்பளம் வாங்காமல் தான் நடிக்கப் போகிறேன் பிரபல முடிவு பாருங்கள்

கடந்த 2001ஆம் வருடத்தில் இருந்து தற்போது வரை நம் தமிழ் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களிலும் பல திரைப்படங்களில் கேமராமேனாக பணிபுரிந்து வருபவர் தான் அருள்தாஸ்

இப்படி இருக்க நாடு முழுக்க கொரோனா வால் தயாரிப்பாளர்கள் சங்கடங்களை சந்தித்து வரும் வேளையில் தற்பொழுது இந்த அருள்தாஸ்

இந்த 2020 வருடம் முடியும் வரை பணியாற்ற போகும் அனைத்து திரைப்படங்களும் எந்த ஒரு சம்பளமும் வாங்காமல் இலவசமாக தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக நடித்துத் தரப் போகிறேன் என தற்பொழுது அருள்தாஸ் கூறியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்