எல்ல அரசுக்கும் கொரோனா நிதி உதவி அள்ளி கொடுத்த விஜய், முழு விவரம் இதோ

  1. நம்ம தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கி இருந்தாலும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய நடிகர் விஜய் மட்டும் ஏன் இன்னும் கொரோனா நிதி உதவி வழங்கல என கருத்துக்கள் வெளிவந்திருந்தது
  • இப்படி இருக்க நடிகர் விஜய் இன்றைக்கு நம்ம தமிழக அரசு மத்திய அரசுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய மாநில பல அரசாங்கத்துக்கும் கொரோனா நிவாரண நிதி உதவி அள்ளி அள்ளி நடிகர் விஜய் அவர்கள் கொடுத்துள்ளார் அந்த முழு விவரத்தை நீங்களே பாருங்க