கொரோனா வால் தமிழக முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு , மோடி ஷாக்

நம்நாடு முழுக்க தொடர்ந்து கொரோனா கட்டுக்குள் இல்லாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது

இந்நிலையில் நாளை முதல் இந்தியா முழுக்க சமூக இடையே வேலையுடன் ரயில் சேவைகளும் விமான சேவைகளும் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது

ஆனால் தற்பொழுது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் மட்டும் ரயில் சேவை அல்ல விமான சேவை எதுவும் தற்போது தொடங்க வேண்டாம்

ஏனென்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தற்போது தமிழகத்தில் இந்த இரண்டு சேவைகளும் வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்