கொரோனா விடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற தவரிய தமிழக அரசு ஆதாரத்துடன் இதோ

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் நாளுக்கு நாள் படுவேகமாக கொரோனா பரவி வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது

தற்போது அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஆனால் அதற்கு முற்றிலும் நேர்மாறாக நம் அண்டை மாநிலங்களில் நேற்று எவ்வளவு நபர்கள் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பதை நீங்களே பாருங்கள்

இதிலிருந்தே நம் தமிழக அரசு கொரோனாவிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற தமிழக அரசு தவறு தெள்ளத்தெளிவாக தெரிகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்