கொரோனா வை ஒழிக்க காளத்தில் இறங்கிய விஜயகாந்த்

இப்போ நம்ம தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசு செய்வதறியாமல் ஸ்தம்பித்துப் போய் தான் இருக்கு

இப்படி இருக்க இன்னைக்கு இறந்து போனால் ஒரு மருத்துவர் அவருக்கு கொரோனா வைரஸ் இருக்கு அப்படின்னு மின் மயானத்தில் அவருடைய உடலை எரிக்க கூடாது அப்படின்னு மிகப்பெரிய அளவில் பிரச்சினைகள் இன்று தமிழகத்தில் நடந்தது

இந்த சூழ்நிலை தான் இன்னைக்கு விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய சொந்த இடம் நிலங்களை தமிழக அரசுக்குக் கொரோனா வால் இறந்தவர்கள் உடலை சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்துகொள்ள விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய இடத்தை கொடுத்துள்ளார்