கொரோன இருந்தாலும் பரவாயில்லை நான் நடிக்க தயார் சிம்பு அதிரடி பேச்சு

கொரோன வைரஸ் வந்து நாடு முழுக்க உள்ள எல்லா படப்பிடிப்பு வேலைகளை முடுக்கி விட்டது, அது மட்டுமில்லாமல் எல்லா நடிகர்களையும் இன்னும் சில தினங்களுக்கு வெளியே வர அஞ்சும் படி இந்த வைரஸ் செய்துவிட்டது

இப்படி இருக்க தற்போது சிம்பு மட்டும் தைரியமாக தன்னுடைய மாநாடு படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர் எப்போது கூப்பிட்டாலும் நடிக்க தயார் என தெரிவித்துள்ளார்

இந்த கொரோன வைரஸ் இக்கட்டான சூழ்நிலையில் சிம்பு தற்போது இந்த மாதிரி அவர் தெரிவித் துள்ளது மற்ற நடிகர்களுக்கும் நடிக்க தைரியம் அளிக்கும் விதமாக உள்ளது என தற்போது பல தயாரிப்பாளர்கள் சிம்புவை பாராட்டி வருகின்றனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்