சங்கவியா இது பார்த்து அதிர்ச்சி அடைந்த சினிமா பிரியர்கள், நீங்களும் பாருங்கள்

90களில் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்தான் நடிகை சங்கவி

இப்படி இருக்க சங்கவிக்கு மார்க்கெட் இழந்தவுடன் திருமணம் செய்துகொண்ட நடிகை சங்கவி பல ஆண்டுகளாக சினிமா பக்கம் வராம லேயே இருந்தார்

இந்நிலையில் சமீபத்தில் சங்கவிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது அந்தக் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து கொள்ள சங்கவி, பார்க்கும் பொழுது மிகவும் அடையாளம் தெரியாதது போல் மாறி விட்டார்

அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

https://www.instagram.com/p/CAAkGxPjQzM/?utm_source=ig_web_copy_link

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்