சன் பிக்சர்ஸ்காக தனக்கு பிடித்த கதையை தூக்கி எறிந்த நடிகர் விஜய் அதிர்ச்சி தகவல்

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக டைரக்டர் வெற்றிமாறன் கூறிய கதையைக் கேட்டு மிகவும் பிடித்து போக அந்தக் கதையில் நடிப்பதாக விஜய் வெற்றி மாறனிடம் ஒப்புக்கொண்டார்

ஆனால் வெற்றிமாறன் இந்த திரைப்படத்தின் கதையை கலைப்புலி தாணு இயக்கத்தில் தான் தயாரிக்க வேண்டும் என்று நடிகர் விஜயிடம் கூற

அதற்கு நடிகர் விஜய் அவரோ எனது அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் நடிப்பேன் என்று வாக்குறுதியை சன் பிக்சர்ஸுக்கு கொடுத்து விட்டதாகவும் அதனால் நீங்கள் இந்த கதையை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்

அதை வெற்றிமாறன் ஒப்புக் கொள்ளாததால் நடிகர் விஜய் தனக்கு பிடித்தமான கதையாக இருந்தாலும் சன் பிக்சர்ஸ் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று அந்தக் (வெற்றிமாறன்) கதையை தூக்கி எறிந்துள்ளார்