சற்றுமுன் அஜித் வெளியிட்ட தகவல் என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் காரணம் இதுதான்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே தல ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர்

இப்படி இருக்க இன்று மாலை அஜித் பிறந்தநாளில் முக்கிய அம்சமாக காமன் டிபி (Common DP) கொண்டாட்டத்தை இன்று மாலை தூங்குவதாக தல ரசிகர்கள் எல்லோரும் தயாராக இருந்தனர்

ஆனால் தற்பொழுது அஜித் தரப்பில் இருந்து ஒரு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது அது என்னவென்றால் கொரோன வைரஸ் நெருக்கடியான நேரத்தில் ரசிகர்கள் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாட வேண்டாம் என்று வேண்டுகோள் அஜித் அவர் கேட்டு கொண்டதாக அவர்களின் தரப்பில் இருந்து தற்போது தெரியவந்துள்ளது

இதனால் ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த வருத்தத்தில் சோகத்தில் உள்ளனர்