சற்றுமுன் கோபத்துடன் ரஜினிகாந்த் வெளியிட்ட அதிரடி அறிக்கை பார்த்து மிரண்டு போன தமிழக அரசு

கடந்த மூன்று தினங்களுக்கு முன் தமிழக அரசு மதுக்கடைகளை தமிழகத்தில் திறந்தது

உச்ச நீதிமன்ற அதிரடி அறிவிப்பால் மீண்டும் மதுக் கடைகளை தமிழக அரசு மூடியது

இப்படி இருக்க தற்போதுதமிழக அரசு மதுக்கடைகளை திறக்க மேல்முறையீடு செய்துள்ள தால் அதைக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த் இன்று காலை ஒரு அதிரடியான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்

அதில் இந்த இக்கட்டான நேரத்தில் அரசாங்க கஜானாவை நிரப்ப டாஸ்மாக் கடைகளை திறக்க நினைத்தால் அடுத்து வரும் தேர்தலில் உங்கள் கட்சி மிகப்பெரிய தோல்வி அடையும் என்றும்

அதனால் அரசு கஜானாவை நிரப்ப வேறு வழியை பாருங்கள் டாஸ்மாக்கை திறக்க வேண்டாம் என ரஜினி ஒரு அதிரடியான அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்