சாயிஷா வாஇது ! அடேங்கப்பா என்ன ஒரு நடனம் வைரலாகும் வீடியோ

இப்போது நாடு முழுக்க தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால் நிறைய சினிமா பிரபலங்கள் அவங்க வீட்டுல செய்ற பொழுதுபோக்கு விஷயங்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

இப்படி இருக்க நடிகை சாயிஷா அதாவது ஆர்யா மனைவி இன்று தன் வீட்டில் அற்புதமான ஒரு பரதநாட்டிய நடனத்தை ஆடி அந்த வீடியோவை டுவிட்டரில் அவர் ஷேர் செய்துள்ளார்

இப்பொழுது அந்த வீடியோ டுவீட்டரில் வைரலாக தொடங்கியுள்ளது

இதோ அந்த வீடியோ நீங்களும் பாருங்க

https://twitter.com/sayyeshaa/status/1261196240936558593?s=19

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்