சீனாவை கடந்த இந்தியா, பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி நீங்களே பாருங்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து கிளம்பிய இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கியுள்ளது

இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரை ஆறுதலான விஷயமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு மாதம் முன்பு வரை மிகவும் கம்மியாக இருந்தது

ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்த இந்த கொரோனா வைரஸ் இன்று சீனாவைத் தாண்டி சென்று விட்டது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில்

இந்தியா – 84048

சீனா – 83933

இந்நிலை இப்படியே தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதே நிலை நம் இந்தியாவுக்கும் ஏற்படும் என மக்கள் மத்தியில் தற்போது பீதி கிளம்பியுள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்