சூரரைப் போற்று டிரைலர் ரிலீஸ் தேதி இதோ ,சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள திரைப்படம் சூரரை போற்று

தற்பொழுது இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு கால தாமதங்கள் ஆகியிருந்தாலும்

இன்று சூர்யா ரசிகர்களுக்கு சூரரைபோற்று டிரைலர் இப்பொழுது வெளிவர உள்ளது என தெரியவந்துள்ளது

அதாவது இம்மாதம் 23ஆம் தேதி நடிகர் சூர்யா அவரது பிறந்தநாள் வர உள்ளது

அன்றைய தினம் சூரரைப்போற்று திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என தற்பொழுது தெரிய வந்துள்ளது

அதனால் நிச்சயம் சூர்யா பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்