சூர்யாவின் அருவா இயக்குனர் எடுத்த திடீர் முடிவு ! இதேபோல் எல்லோரும் நினைக்கணும்

தற்பொழுது இயக்குனர் ஹரி சூர்யா நடிப்பில் அருவா திரைப்படத்தை உருவாக்க அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டு வருகிறார்

ஏற்கனவே டைரக்டர் ஹரி சூர்யாவை வைத்து ஆறு வேல் சிங்கம் 1 2 3 பார்ட் படங்களை இயக்கியுள்ளார்

தற்போது அருவா இப்படத்தை இயக்கி கொண்டு வருகிறார் இந்நிலையில் டைரக்டர் ஹரி அருவா திரைப்படத்தின் தனது சம்பளத்திலிருந்து 25% சதவீதத்தை கம்மியாக வாங்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்

காரணம் இந்த கொரோனா பிரச்சனையால் தயாரிப்பாளர்கள் மிகவும் நொடிந்து போய் உள்ளார்கள் எனவும் அதனால் இந்த முடிவை தான் எடுத்ததாகவும் தற்போது டைரக்டர் ஹரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்