சூர்யா அடுத்த கட்டமாக நடிக்க தேர்ந்தெடுத்துள்ள இயக்குனர்கள் பட்டியல், சூர்யா வேற லெவல்

நடிகர் சூர்யா கடந்த சில வருடங்களாக சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தாலும், அது மிகப்பெரிய வெற்றியை சூர்யாவிற்கு தரவில்லை

இந்நிலையில் அடுத்து சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அருவா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் மேலும் வாடி வாசல் திரைப்படம் சூர்யா நடிக்க உள்ளார்

இந்தத் திரைப் படங்களை தவிர பாண்டியராஜ் ,சிறுத்தை சிவா ,கௌதம் மேனன், லோகேஷ் கனகராஜ், உள்ளிட்ட இயக்குனர்களுடனும் சூர்யா நடிக்கப் போவதாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது

அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்
————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்